Tag: குர்ஆனில் ஷைத்தானின் வசனங்களா?

குர்ஆனில் ஷைத்தானின் வசனங்களா?

ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் இவ்வசனத்தில் (22:52) இறைத் தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. ‘ஓதிக் காட்டியதில்’ என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் ‘உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு…