Tag: சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல் தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா (ரலி) நூல்கள்: புகாரீ 756, முஸ்லிம் 595…