ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்
ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும் முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும். صحيح البخاري 1308 – حَدَّثَنَا قُتَيْبَةُ…