ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?
ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்? சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே? அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா? காதிர் பதில் : ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது…