தாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்?
தாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்? ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் எந்த நிலையில் இருக்கும் போது சேர்ந்தால் அவருக்கு ரக்அத் கிடைக்கும்? தொழுகையில் ருகூஃவிலிருந்து இமாம் நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம். இக்கருத்தில்…