தொழுகையில் மறதி ஏற்பட்டால்….
தொழுகையில் மறதி ஸஜ்தா ஸஹ்வு தொழுகையில் ஏற்படும் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும். முதல் இருப்பை விட்டு விட்டால்…. صحيح البخاري 829 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ…