Tag: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புறக்கணிப்பும்

168. குருடரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புறக்கணிப்பும்

168. குருடரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புறக்கணிப்பும் இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ். இவர் கண் தெரியாதவர். அன்றைய சமுதாயத்தில் சாமானியர் . ஆரம்ப கால முஸ்லிம்.…