நோன்பு துறக்கும் துஆ – மறு ஆய்வு
நோன்பு துறக்கும் துஆ – மறு ஆய்வு அல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து……