Tag: நோன்பு துறக்கும் துஆ மார்க்கத்தில் உண்டா?

நோன்பு துறக்கும் துஆ மார்க்கத்தில் உண்டா?

நோன்பு துறக்கும் துஆ மார்க்கத்தில் உண்டா? அல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற…