Tag: பெண்ணின் தாய் மாமா பொறுப்பேற்று திருமணம் செய்விக்கலாமா?

பெண்ணின் தாய் மாமா பொறுப்பேற்று திருமணம் செய்விக்கலாமா?

ஒரு பெண்ணின் தாய் மாமா அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பேற்று இருக்கும் போது அவரே அப்பெண்னின் திருமணத்துக்கும் வலியாக பொறுப்பாளராக ஆகமுடியுமா? பதில் ஒரு பெண்ணுடைய திருமணத்தின் பொறுப்பாளர் விஷயமாக அப்பெண்ணே முதல் உரிமை படைத்தவர் ஆவார். அவர் பொறுப்பாளர் விஷயமாக முடிவு…