Tag: மஃமூம் இமாமாக ஆகலாமா?

மஃமூம் இமாமாக ஆகலாமா?

மஃமூம் இமாமாக ஆகலாமா? ஒருவர் தாமதமாக ஜமாஅத்தில் வந்து சேருகின்றார். இமாம் ஸலாம் கொடுத்ததும் தமக்குத் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுகின்றார். அதற்குப் பிறகு வரும் ஒருவர் தவறிய ரக்அத்துகளைத் தொழும் இவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவது கூடுமா? ஒரே தொழுகையில்…