Tag: மனிதர்களை ஷைத்தான்கள் என்று சொல்லலாமா?

மனிதர்களை ஷைத்தான்கள் என்று சொல்லலாமா?

5. மனித ஷைத்தான்கள் இவ்வசனங்களில் (2:14, 2:102, 6:112) குறிப்பிடப்படும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதர்களைக் குறித்து சொல்லப்பட்டதாகும். இவை தவிர மற்ற அனைத்து வசனங்களிலும் ஷைத்தான் என்பது அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற…