Tag: மாமியார் மருமகள் போன்றவர்களிடம் முஸாபஹா செய்யலாமா?

மாமியார் மருமகள் போன்றவர்களிடம் முஸாபஹா செய்யலாமா?

மகளை முடித்த மருமகனோ, மகனை முடித்த மருமகளோ ஒருவர்க்கு மற்ற மஹ்ரமான உறவுகளைப் போன்றவர்களா? பெற்றோர்கள், சொந்தப் பிள்ளைகள், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் இவர்களுடன் முஸாஃபஹா செய்வது போல் திருமண உறவினால் வந்த மருமகனிடமோ, மருமகளிடமோ முஸாஃபஹா செய்யலாமா? இரத்த…