மிகச் சிறந்ததை மட்டும் செய்து மற்ற நல்ல செயல்களை விடலாமா?
மிகச்சிறந்ததை மட்டும் செய்வதற்காக நல்ல செயல்களை விடலாமா? கேள்வி கஃபாவில் தொழுவது, மார்க்கச் சொற்பொழிவைக் கேட்பது இரண்டில் எது சிறந்தது? நான் மக்கா நகரில் பணியில் இருக்கிறேன். வார விடுமுறையான வெள்ளிக்கிழமையில் மக்ரிபிலிருந்து இஷா வரை இஸ்லாமிய சென்டரில் மார்க்க பயான்…