Tag: வலீமார்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு பொய்யான ஆதாரங்கள்

வலீமார்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு பொய்யான ஆதாரங்கள்

வலீமார்களிடம் உதவி தேடலாமா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது…