Tag: வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா? அஸதுல்லா தாம்பரம் பதில் வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம்…