Tag: வீட்டில் தொழுதால் பாங்கு அவசியமா?

வீட்டில் தொழுதால் பாங்கு அவசியமா?

வீட்டில் தொழுதால் பாங்கு அவசியமா தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா? அப்துல்லாஹ் பதில் : பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபிமொழிகள் வலியுறுத்துகின்றன. இதைச் சரியான முறையில் நாம்…