Tag: வெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்றால் எந்தக் கணக்கின்படி?

வெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்றால் எந்தக் கணக்கின்படி?

உலகம் எப்போது அழியும்? உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பிறை 1ல் உலகம் அழிக்கப்படும் என்று வைத்துக் கொண்டால் சவூதி பிறை ஒன்றிலா? அல்லது இந்தியா பிறை ஒன்றிலா? உலகம் வெள்ளிக்கிழமை தான் அழிக்கப்படும்…