Tag: ஸஜ்தா திலாவத் வசனங்கள் யாவை?

ஸஜ்தா திலாவத் வசனங்கள் யாவை?

ஸஜ்தா திலாவத் வசனங்கள் யாவை? பதில்: தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது…