ஹஜ் செய்யாதவர் உம்ரா செய்யலாமா?
ஹஜ் செய்யாதவர் உம்ரா செய்யலாமா? ஹஜ் செய்யாதவர் உம்ரா செய்யலாமா? முத்துப்பேட்டை ஹாஜா பதில்: ஹஜ்ஜை நிறைவேற்றாதவர்களும் உம்ராச் செய்யலாம். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ்…