Tag: 115. விபச்சாரத்திற்கான தண்டனை

115. விபச்சாரத்திற்கான தண்டனை

115. விபச்சாரத்திற்கான தண்டனை ஆண்களோ, பெண்களோ விபச் சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் ஹதீஸ்களில் விபச்சாரத்தின் தண்டனை இரு வகைகளாக சொல்லப்பட்டுள்ளது. திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவருக்கு…