135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா?
135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா? பலிபீடங்களில் அறுக்கப்பட்டவைகளை உண்ணக் கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90, 70:43) கூறப்பட்டுள்ளது. பீடத்தை நட்டி வைத்து அதற்காக அறுத்துப் பலியிடும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. அன்றைக்கு இவ்வழக்கம் இருந்ததால் இது மட்டும் கூறப்படுகிறது.…