139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல.
139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல. இவ்வசனத்தில் (9:34) பொருளாதாரத்தைத் திரட்டுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வசனம் ஜகாத் எனும் தர்மம் கடமையாக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையெனவும், ஜகாத் கடமையாக்கப்பட்ட பின் பொருளாதாரத்தைத் திரட்டுவோர் அதற்குரிய ஜகாத்தைக் கொடுத்து…