149. திருப்பித் தரும் வானம்
149. திருப்பித் தரும் வானம் இவ்வசனத்தில் (86:11) திருப்பித் தரும் வானம் என்ற ஒரு அற்புதமான அடைமொழியை வானத்திற்கு அல்லாஹ் பயன்படுத்துகிறான். வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது. கடலிலிருந்தும், நீர்…