Tag: 173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு

173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு

173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு குறிப்பிட்ட சில குற்றங்களைச் செய்தவர்கள் நிரந்தரமான நரகத்தை அடைவார்கள் என்று திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் கூறுகிறது. ஆயினும் இவ்வசனங்களில் (6:128, 11:107, 11:108) அதில் விதிவிலக்கு உள்ளதாகக் கூறுகிறது. நிரந்தரமான நரகம் என்று கூறி விட்டு…