Tag: 178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்

178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்

178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள் இந்த வசனத்தில் (7:49) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு அச்சமும் இல்லை; கவலைப்படவும் மாட்டீர்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைச் சொல்பவர்கள் யார் என்பதிலும், யாரை நோக்கி சொல்லப்படுகிறது என்பதிலும் விரிவுரையாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.…