Tag: 182 சமமாக அறிவித்தல்

182. சமமாக அறிவித்தல்

182 சமமாக அறிவித்தல் முஸ்லிம் சமுதாயத்தில் சிலரிடம் குடிகொண்டுள்ள தவறான நம்பிக்கைக்கு இவ்வசனம் (21:109) தக்க மறுப்பாக அமைந்துள்ளது. அந்தத் தவறான நம்பிக்கை இது தான்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மக்களுக்குச் சொன்னவை தான் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களாகும்.…