184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்
184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம் மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது. இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும்…