Tag: 186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்

186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்

186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம் ஒன்றை ஹலாலாக ஆக்கவும், ஹராமாக ஆக்கவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக இவ்வசனங்களில் கூறப்படுகிறது. ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை…