Tag: 188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே

188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே

188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே முந்தைய சமுதாயத்தில் தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதவர்கள் ஆகிய மூன்று வகையினர் இருந்தனர். அவர்களில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் அல்லாஹ் காப்பாற்றியதாக இவ்வசனம் (7:165) கூறுகிறது. தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும்…