Tag: 189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து

189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து

189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து இவ்வசனத்தில் (7:172) ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவரது சந்ததிகளை வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். மனிதர்கள் தமது தோற்றம், அறிவு, மற்றும் குண நலன்கள் அனைத்தையும் தமது முன்னோர்களின் மரபணுக்களில் இருந்தே பெற்றுக் கொள்கிறார்கள் என்று இன்றைய…