194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்
194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள் “அவர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்” என்று இவ்வசனங்களில் (8:23, 8:70) கூறப்படுகிறது. அறிந்திருந்தால் என்று கூறுவதால் அல்லாஹ் அறியாமலும் இருப்பானா என்று கருதக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும்…