Tag: 200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?

200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?

200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்? கஅபா ஆலயத்துக்கு முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று இவ்வசனத்தில் (9:28) கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலே…