Tag: 209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு

209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு

209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு தவறுதலாக ஒருவன் இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் (4:92) கூறுகிறது. இழப்பீட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. தவறுதலாக ஒருவர் இன்னொருவரைக் கொன்று விட்டால் நூறு ஒட்டகங்கள், அல்லது இரு…