Tag: 214. ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர்

214. ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர்

214. ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர் இவ்விரு வசனங்களிலும் (10:47, 16:36) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சில சமுதாயத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் அனுப்பப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஒரு…