Tag: 218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?

218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?

218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா? நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர் என்று இவ்வசனத்தில் (10:94) கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்)…