Tag: 221. தண்ணீர் பொங்கிய போது

221. தண்ணீர் பொங்கிய போது

221. தண்ணீர் பொங்கிய போது இவ்வசனங்களில் (11:40, 23:27) தண்ணீர் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் ‘தன்னூர்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது அரபு அல்லாத வேற்றுமொழிச் சொல்லாகும். பெரும்பாலான அறிஞர்கள் இதற்கு அடுப்பு என்று பொருள் கொண்டுள்ளனர்.…