Tag: 233. பதவியைக் கேட்டுப் பெறலாமா?

233. பதவியைக் கேட்டுப் பெறலாமா?

233. பதவியைக் கேட்டுப் பெறலாமா? இவ்வசனத்தில் (12:55) என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே…