Tag: 241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன் இவ்வசனங்களில் (13:2, 31:29, 35:13, 36:38 39:5) சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்றும், ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் கூறப்படுகிறது. 21:33, 36:40 வசனங்களிலும் இவ்வாறு கூறப்படுகிறது. பூமி தட்டையாக…