245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை
245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை இப்ராஹீம் நபியின் சில பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்கவில்லை என்று இவ்வசனங்கள் (2:245, 14:35) கூறுகின்றன. இறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கு உற்ற நண்பராக இருந்தார்கள்…