293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு
293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு இவ்வசனத்தில் (70:4) ஒரு நாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஒரு நாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.…