296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்
296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் “பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்” என்று கூறப்படுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார்…