297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?
297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது? இவ்வசனம் (23:18) நிலத்தடி நீர் பற்றி பேசுகிறது. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. கடல் நீர், மணல் வழியாக கீழே இறங்கி அது…