30:11 வசனத்துக்கு படைத்தான் என்பது சரியா? படைக்கிறான் என்பது சரியா?
اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 30:11) அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன்…