Tag: 304. விண்வெளிப் பயணம் சாத்தியமே!

304. விண்வெளிப் பயணம் சாத்தியமே!

304. விண்வெளிப் பயணம் சாத்தியமே! இவ்வசனம் (55:33) விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், மேற்கொள்ள முடியும் என்றும் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே…