Tag: 316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்

316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்

316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல் இவ்வசனத்தில் (58:2,3) அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்த மூட நம்பிக்கையை அல்லாஹ் கண்டித்து திருத்துகிறான். அன்றைய அரபுகள் மனைவி யரைப் பிடிக்காத போது “உன்னை என் தாயைப் போல கருதிவிட்டேன்” எனக் கூறுவர். தாய் என்று…