Tag: 35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன? 2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்படுகின்றது. இச்சொல்லை மகாமே இப்ராஹீம் என்று அரபியரல்லாத…