Tag: 360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. (இதற்கான விளக்கத்தை 69வது குறிப்பில் காண்க!) கணவன் மரணிக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால்…