Tag: 373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை

373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை

373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை இவ்வசனத்தில் (3:36) மர்யம் அவர்களுக்கு அவர்களின் தாயார் பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது. மர்யம் (அலை) அர்களின் தாயார் தமது குழந்தையை இறைப்பணிக்காக அர்ப்பணம் செய்ய நேர்ச்சை செய்த போது ஆண் குழந்தை பிறக்கும் என்ற…