Tag: 380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? இவ்வசனத்தில் (38:69) மேலான கூட்டத்தார் விவாதம் செய்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவுரையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆயினும் அடுத்தடுத்த வசனங்களைக் கவனித்தால் இவ்வசனம் கூறுவது என்ன…